மரபீனித் திருத்தப்பட்ட நெல்:
மரபீனித்திருத்தக் கருவிகள் அறிவுச் சொத்துரிமை கீழ் வரும் தனியுரிம தொழில்நுட்பங்கள். இவை இந்தியாவின் விதை இறையாண்மையை அழித்துவிடும். புதிய மரபீனித் திருத்த நெல்லை அறிமுகப்படுத்துவது பாரம்பரிய நெல் ரகங்களை அழித்துவிடும். ஒன்றிய அரசின் அபாயமிக்க இம்முயற்சி குறித்து விளக்குகிறது இப்புத்தகம்.
₹100.00 Regular Price
₹80.00Sale Price
