top of page
பசுமை ஹைட்ரஜன்

பசுமை ஹைட்ரஜன்

 காலநிலை மாற்றம் உலகளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் விளிம்பு நிலை மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மறுபுறம் இது பெரும் முதலாளிகளுக்கு ஒரு லாபமீட்டும் வாய்ப்பாகவும் மாறியுள்ளது. காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் எனும் பெயரில் மேலும் வளச்சுரண்டல்களைச் செய்து கொள்ளை லாபம் பார்க்கும் புதிய வாய்ப்புகளை வணிக நிறுவனங்களும் முதலாளிகளும் உருவாக்கி வருகின்றனர். அதில் ஒரு அம்சம்தான் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி. இதனால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை இப்புத்தகம் விளக்குகிறது.

    ₹50.00 Regular Price
    ₹40.00Sale Price

    20% Discount

    Quantity

    காலநிலை பதிப்பகம்

    • alt.text.label.Facebook
    • alt.text.label.Twitter
    • alt.text.label.Instagram
    • alt.text.label.YouTube

    ©2024 by காலநிலை பதிப்பகம்.

    bottom of page