top of page
தனியார்மயமாகும் தமிழ் நாட்டின் கனிம வளங்கள்

தனியார்மயமாகும் தமிழ் நாட்டின் கனிம வளங்கள்

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல் (Mines and Minerals (Development and Regulation) Act of 1957) எனும் சட்டம் 2023-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. இதன் காரணமாக சில கனிமங்களை அகழ்ந்தெடுக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்திருத்தத்தின் அபாயம் குறித்தும் இச்சட்டத்தின்கீழ் வரவுள்ள சுரங்கத் திட்டங்களின் பாதிப்பு குறித்தும் விவரிக்கிறது இப்புத்தகம்.

    ₹80.00 Regular Price
    ₹64.00Sale Price

    20% Discount

    Quantity

    காலநிலை பதிப்பகம்

    • alt.text.label.Facebook
    • alt.text.label.Twitter
    • alt.text.label.Instagram
    • alt.text.label.YouTube

    ©2024 by காலநிலை பதிப்பகம்.

    bottom of page