வெள்ளம் தந்த பாடங்கள்
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தைப் பேசுபொருளாக்கியதில் வெள்ளத்திற்கு மிக முக்கியப் பங்குண்டு. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் சிலகோடி மக்கள் தங்கள் வாழ்வின் சமீப ஆண்டுகளில் பல மழை வெள்ள நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கின்றனர். வகைதொகையற்ற காட்டுயிர்களும், பல இலட்சம் கால்நடைகளும், நூற்றுக்கணக்கான மக்களும் இதுவரையிலும் இந்த வெள்ளங்களில் பலியாகியிருக்கின்றனர். ஆம், காலநிலைப் பேரழிவு தொடங்கிவிட்டிருக்கிறது.
₹150.00Price