top of page
மூன்றாம் உலக போர் தண்ணீருக்காக

மூன்றாம் உலக போர் தண்ணீருக்காக

இந்தியக் குடிமகனுக்குக் கிடைக்கும் நிலவளத்திலும் - நீர்வளத்திலும் பாதிக்கும் சற்று அதிகமே தமிழ் மக்களுக்குக் கிடைக்கின்றது. எனவே, தமிழர்களாகிய நாம் மற்றவர்களை விட நிலம் மற்றும் நீரை மிகவும் நல்ல முறையில் -சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் நாம் உள்ளதை உணர்த்துகிறது இப்புத்தக்கம்.
    ₹100.00Price
    bottom of page