ப்ளா..ப்ளா...ப்ளா... மறைக்கப்படும் காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றத்திற்கெதிரான நடவடிக்கைகளில் உலகத் தலைவர்களின் வெற்று வாய்ச் சவடால்களைத் கிழித்தெறிய, சின்னஞ்சிறு சூழல் போராளியான கிரேட்டா தன்பர்க் பயன்படுத்திய ‘ப்ளா… ப்ளா… ப்ளா…’ வார்த்தகளைத் தலைப்பாகவும் முதல் கட்டுரையாகவும் கொண்டு தொடங்கும் காத்திரமான சூழல் அறிவியல்/அரசியல் கட்டுரைகளின் தொகுப்பே இப்புத்தகம். |
₹120.00Price