பரந்தூர் விமான நிலையம்
சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த பரந்தூர் விமான நிலையம், தனியாருக்கு தாரைவார்க்க உதவும் வகையிலான ஒன்றிய அரசின் "Greenfield Airports (GFA) Policy" எனும் கொள்கையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பாதகங்களும் இத்திட்டத்திற்கான நியாயங்களை விளக்கும் அரசின் நிலைப்பாடுகளும் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
₹100.00Price