பச்சையாக சொல்வதென்றால்
கூடங்குளம் போரட்டம் தொடங்கி இன்று தமிழகத்தில் எதிராகவும் தொடர்ந்து முழுங்கிக் கொண்டிருக்கும் சுப. உதயகுமார் அவர்கள் நம் மண்ணின் பல்வேறு சுற்றுச்சூழல் சிக்கல்கள் குறித்தும் அவற்றின் பின்னுள்ள அரசியல் குறித்தும் இப்புத்தகத்தில் பச்சையாகவே அலசியிருக்கிறார். |
₹125.00Price