நம்மாழ்வார் ஆயிரங்காலத்து பயிர்
தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களுக்கும் இவரது கால்கள் பயணப்பட்டுள்ளன. சின்னஞ்சிறு சிற்றூர் முதல் பல பெரிய நகரங்கள் வரை இவரது குரல் முழங்கியதுண்டு. ஏதாவது பேருந்தின் கடைசி இருக்கையில் இருந்து கொண்டு பயணம் செய்து கொண்டே இருப்பார். ஏதாவது ஒர் ஊரில் இயற்கை வேளாண்மை பற்றிய ஓர் உரை நடந்துகொண்டே இருக்கும். -பாமயன். |
₹90.00Price