கூடங்குளம் பூவுலகின் நண்பர்களின் சட்ட போராட்டம்
எந்த ஒரு ‘வளர்ச்சி’ திட்டமும் மக்களின் வாழ்வுரிமைக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாதவகையில் கொண்டுவரப்பட வேண்டும். அணுசக்தி தொடர்பான வளர்ச்சித்திட்டங்கள் இந்த வரையறையைப் பின்பற்றிதான் கொண்டுவரப் படுகிறதா என்பதை விவரிக்கிறது இப்புத்தகம். |
₹60.00Price