top of page
கதவை திறங்கள் அவை உள்ளே வரட்டும்

கதவை திறங்கள் அவை உள்ளே வரட்டும்

"பூவுலகின் உயிர்ப்பன்மையம் குறித்தும் அவற்றுக்கும் சூழலுக்கும் இடையேயான பரிணாம ரீதியிலான பிணைப்பையும் அறிந்துகொள்வது அலாதியான இன்பம் தரக்கூடியது மட்டுமல்ல; மாறாக, சூழல் அடிப்படையை அறிந்து கொள்வதுமாகும். உயிர்களின் இயக்கம் பற்றிய அடிப்படைப் புரிதலின்றி காலநிலை மாற்றம் உள்ளிட்ட சூழல் பிரச்சினைகளின் ஆழத்தை ஒருவரால் அறிந்துகொள்ள முடியாது; மட்டுமின்றி, அவற்றிற்கு முன்வைக்கப்படும் தீர்வுகளையும் மதிப்பிட முடியாது. அவ்வகையில், இப்புத்தகம் சூழல் குறித்த வாசிப்பைத் தொடங்கும் தொடக்கநிலை வாசகர் முதல் தீவிரக் காலநிலை அரசியல் பேசுபவர்கள் வரையில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படைகளை உள்ளடக்கியிருக்கிறது."

    ₹140.00Price

    காலநிலை பதிப்பகம்

    • alt.text.label.Facebook
    • alt.text.label.Twitter
    • alt.text.label.Instagram
    • alt.text.label.YouTube

    ©2024 by காலநிலை பதிப்பகம்.

    bottom of page