கடலில் கலந்த கச்சா எண்ணெய்
கடுமையான நச்சுத்தன்மை கொண்ட நீண்டகால பாதிப்பை ஏற்படத்தக் கூடிய எண்ணெய் கழிவுகளை முறையாக கையாளதது மட்டுமின்றி எந்த எச்சரிக்கை உணர்வுமின்றி பொதுமக்களையும் அதில் ஈடுபடுத்தியது குறித்தும் எண்ணெய்க்கசிவின் பாதிப்புகள் குறித்தும் விவரிக்கிற இப்புத்தகம் சென்னை துறைமுகத்தில் நடந்த எண்ணெய்க் கசிவை மையப் படுத்தியது. |
₹30.00Price