ஏம்மா கொதிக்குது உன்னோட ஒடம்பு
பூமிக்கு எப்படி காய்ச்சல் வரும்?
அப்படி பூமிக்கே காய்ச்சல் வந்தால் அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் நமக்கு என்னவாகும்? பூமியின் காய்ச்சலுக்கு என்னதான் மருந்து கொடுப்பது? அதை யார்தான் கொடுப்பார்கள்
இந்த கேள்விகளுக்கு பதில் தேடுவோமா? இந்த புத்தகம்தான் பூமியின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை. நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்பது இதில் சொல்லப்பட்டிருக்கிறது.
இதனை வாசித்து பூமிக்கு சிகிச்சை அளிக்க உன்னால் உதவ முடியுமா?
₹70.00Price