இன்னும் மீதம் இருக்கிறது நம்பிக்கை
அனைத்து உயிரினங்களுக்கும் பூமிதான் ஆதாரம் என்பதை அவர்கள் மறக்கவில்லை. அவர்களுக்கு சாவு பற்றிய பயமோ பசி பற்றிய கவலையோ இல்லாமல் இருந்தது. அவர்கள் வயல் முயல்கள் போல கடல் மீன்கள் போல சுதந்திரமாய் வாழ்ந்து வந்தனர். காலநிலை மாற்றம் குறித்த நீள்கவிதை இப்புத்தகம். |
₹60.00Price