செறிவூட்டப்பட்ட அரிசி பா.ஜ.க.வின் உணவரசியல்
உரிய அறிவியல்பூர்வ ஆய்வுகள் மேற்கொள்ளாமல் சில நிறுவனங்களின் லாபத்திற்காக ஒட்டுமொத்த மக்களின் மீதும் திணிக்கப்படுகிறது செறிவூட்டப்பட்ட உணவுகள். இதை உண்பதால் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் என்பதைத் தெரிந்திருந்தும் இத்திட்டத்தைத் திணிக்கும் ஒன்றிய அரசின் சர்வாதிகாரப் போக்கு குறித்தும் பேசுகிறது இத்தொகுப்பு.
₹60.00Price