மாறும் திணைகளும் நானும்
சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும் ஆய்வாளருமான தோழர். பிரபாகரன் தான் கடந்த காலங்களில் இந்தியாவெங்கும் பயணித்த ஐந்திணைகளையும் உள்ளடக்கியப் பல்வேறு நிலப்பரப்புகளில் அவதானித்த காலநிலை பாதிப்புகளைப் பயணக் குறிப்புகளாக ஆவணப்படுத்தியிருக்கிறார். |
₹175.00Price