பூமியின் நாட்குறிப்பு
தன் வாழ்நாளில் நடந்த நிகழ்வுகளை மனிதன் ஏதோவொரு வகையில் பதிவு செய்து வைத்துள்ளானோ, இயற்கையும் பல நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது. இப்புவியின் பல்வேறு பிரச்சனைகளை குறித்து பேசி வரு நாம், இவ்வாறான அதன் இயக்கத்தை புரிந்து கொள்வது அவசியமாகிறது. இதை சாத்தியப்படுத்துகிறது இப்புத்தகம். |
₹90.00Price