பற்றி எரியும் பூமி
உலகம் வெப்பமாதல் குறித்தும், இன்றைய தீவிர காலநிலை நெருக்கடியின் பின்னிருக்கும் அறிவியலையும் அது ஏற்படுத்தும் பாதிப்புகளையும் விவரிக்கிறது இப்புத்தகம். குறிப்பாக தமிழகத்தில் காலநிலை மாற்றம் என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் புத்தகம் சுருக்கமாகப் பேசுகிறது. |
₹50.00Price