பச்சை வியாபாரம்
வளர்ச்சியும் உமிழ்வும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக இருக்க ‘வளங்குன்றா வளர்ச்சி’ சாத்தியமா? உற்பத்தியை பசுமையாக்க முடியுமா? எல்லா உற்பத்தியையும் பசுமையாகிவிட்டால் நாம் பிழைத்துக்கொள்வோமா? இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்புத்தகம். |
₹75.00Price