நில ஒருங்கிணைப்புச் (சிறப்புத் திட்டங்கள்) சட்டம் 2023
புவி வெப்பமயமாதலால் உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் குறைப்பது அவசியம். இது எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அந்தளவிற்கு நிலத்தையும் நீர்நிலைகளையும் பாதுகாப்பதும் முக்கியம். வளர்ச்சியின் பெயரால் இனியும் மிகப்பெரிய அளவில் வேளாண் நிலங்களையும் நீர்நிலைகளையும் அழிப்பதை உடனடியாகத் தடுக்க வேண்டும். அந்த வகையில் வேளாண் நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை அழிக்கவல்ல இச்சட்டத்தின் பாதகங்கள் குறித்து இச்சிறு புத்தகத்தில் தொகுத்துள்ளோம்.
₹80.00Price