நிலக்கரி சுரங்கம்ண்டல்
உலகெங்கும் அனல் மின்னிலையங்களைக் கைவிடுவதற்கான நெருக்கடி முற்றியிருக்கும் இந்த நேரத்தில் பெருநிறுவனங்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு நிலக்கரியைக் கையாள்வதில் ஒன்றிய அரசு பல்வேறு சூழல் விரோத, மக்கள்விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவை காலநிலை மாற்றத்தைத் தடுப்பதில் இந்தியாவைத் தடம்புரள வைத்துக்கொண்டிருக்கின்றன. இதன் பின்னிருக்கும் அரசியல் பொருளாதாரக் காய் நகர்த்தல்களை விவரிக்கிறார் ரேஷ்மா ரதி.
₹110.00Price