காலநிலை நெருக்கடி
உலகில் உள்ள அனைத்து நாடுகளும் புவி வெப்பமயமாதலால் உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் இப்புதிய நெருக்கடி குறித்து நாம் அறிந்து கொள்ளும் நோக்கில் ஓர் எளிய அறிமுகமாக உருவாக்கப்பட்டுள்ளது இப்புத்தகம்.
₹100.00Price