top of page
குப்பையில் எரியும் நீதி

குப்பையில் எரியும் நீதி

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஒட்டி அதன் நகரங்கள் முதல் கிராமங்கள் வரையில் திடக்கழிவுகளால் நிறைந்து வழிகின்றன. தலைநகர் சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் திடக்கழிவு மேலாண்மையில் கடும் போதாமை நிலவுகிறது. இந்தப் பின்னணியில், அபாயகரமான சூழல் சமூகப் - பொருளாதாரத் தாக்கங்களை உள்ளடக்கியக் குப்பை எரிவுலைகளைக் குப்பைகளுக்கான மந்திரத் தீர்வாகத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்கிறது. இந்தக் குப்பை எரிவுலைகளின் அபாயங்களையும் அதே வேளையில் தமிழ்நாட்டின் குப்பை மேலாண்மையில் ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டிய விஷயங்களையும் சுருக்கமாகப் பட்டியலிடுகிறது இச்சிறு வெளியீடு

    ₹70.00Price

    காலநிலை பதிப்பகம்

    • alt.text.label.Facebook
    • alt.text.label.Twitter
    • alt.text.label.Instagram
    • alt.text.label.YouTube

    ©2024 by காலநிலை பதிப்பகம்.

    bottom of page