எல்லை மீறும் மனித இனம்
இயற்கை வளங்களைப் பணமாக்கத் துடிக்கும் மனிதனின் பேராசையும் வனவுயிர்களின் சூழல் முக்கியத்துவம் குறித்த சரியான புரிதலின்மையும் இப்பூவுலகின் பேருயிர்கள் முதல் சிற்றுயிர்கள் வரையில் அனைத்துக்கும் அச்சுருத்தலாகி இருப்பதைக் குறித்த கட்டுரை தொகுதி இப்புத்தம். |
₹60.00Price